நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லி, ராஜஸ்தானும் குலுங்கியது…
டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்பு தலைநகர் டெல்லி, ராஜஸ்தானிலும் எதிரொலித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின- இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவுக்கு வந்தனர்.…