- Advertisement -spot_img

TAG

drug

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப் பொருள் சர்க்கரை ஆகி விடும் : அமைச்சர் கிண்டல்

மும்பை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப் பொருள் சர்க்கரையாக மாறும் எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தின் போது  போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.  அங்கு போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாகப் பிரபல பாலிவுட் நடிகர்  ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளி ட்ட 20 பேர் கைதாகினர்.   . தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  ஆர்யன் கான் தமக்கு ஜாமீன் கோரி அளித்த மனுவை நீதிமன்றம் இருமுறை...

பொரிஉருண்டையில் போதை மருந்து கடத்தல் சிறைக் காவலர் கைது

  அமெரக்காவின் தெற்கு கரோலின் அருகே உள்ள கொலம்பியா சிறைக்குள் பொரிஉருண்டையில் மறைத்து போதை மாத்திரையை கடத்தியதாக சிறைக் காவலர் மார்சியா ஷாபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்து வாங்கப்பட்ட அசல் பாக்கிங்கில் இருந்து பிரித்தெடுத்த...

டிரம்ப் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

ஹைதராபாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின் தலைவர் தெரிவித்தார். கொரோனா தடுப்புக்கு அலோபதி,...

கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தினமும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா...

‘ரெம்டெசிவிர்’ மருந்து பெற இணையதளத்தில் பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக வழங்கும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து செயற்கை சுவாச கருவி...

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி வரை, 11.08...

நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது; போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.   இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை...

போதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட தலைவர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட தலைவர் கைது செய்ப்பட்டார். பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத்தலைவர், மற்றும் OBCஅணி மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் லுவாங்கோ அடைக்கலராஜ். இவர் திருச்சி...

மதுரை: 11 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு 6 லட்சமா?: வைரலாகும் மருத்துவமனை பில்லால் அதிர்ச்சி

மதுரை: மதுரையில் 11 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 6 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலித்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. அப்போது நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட டிஸ்சார்ஜ் பில்...

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் மருந்து மனித சோதனை துவங்கியது

சென்னை: சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவங்கியது. சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் முறை தொடங்கப்பட்டது. தன்னார்வலர்கள் 10 பேரில் முதற்கட்டமாக...

Latest news

- Advertisement -spot_img