‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் – கவர்னர் அருகே கோஷமிட்ட எம்எல்ஏக்கள்… பரபரப்பு
சென்னை: சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி ‘திராவிட மாடல்’ . திராவிடம் என்ற வார்த்தையை தவிர்த்தார். முன்னதாக ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 8 நிமிடங்கள்…