Tag: DMK’s power Mania

எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…

சென்னை: எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டது என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…