Tag: DMK’s foundation erode

திமுகவின் அடித்தளம், குருகுலம் ஈரோடுதான்; மகளிருக்கு மாதந்தோறும் ₹1000! தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் தகவல்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, அதனுடன் சொல்லதை…