Tag: dmk

குடியுரிமைச் சட்டம்: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை: மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும்பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்…

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் இன்று போராட்டம்

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்…

மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பாஜகஅரசு பதிலளிக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரீசீலனை செய்யவேண்டும் என்ற மத்தியஅரசுக்கு திமுகத் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக…

இந்திய குடியுரிமை பெறாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்: சுப்பிரமணியன் சுவாமி

இந்திய குடியுரிமை பெறாத நபர்கள், தங்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் மத்திய…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு…

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: திமுகவின் குழப்பத்தை தெளிவுபடுத்தியது உச்சநீதி மன்றம்!

டெல்லி: உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை என்று கூறி, திமுகவின் குழப்பத்தை மீண்டும் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை என்றும், 2011ம் ஆண்டு மக்கள்…

உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில்…

சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல்! ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இந்த ஊழல்…

70வது பிறந்தநாள்: ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அவரது மக்கள் மன்றம் நிர்வாகி களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரக்கு…