அநாகரிக விமர்சனம்: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எதிராக நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல்!
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, அநாநகரிகமாகவும், அவதூறாகவும் விமர்சனம் செய்த திமுக திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை…