பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு திமுக அமைச்சர் பொன்முடி அழைப்பு…
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு திமுக அமைச்சர் பொன்முடி அழைப்பு விடுத்துள்ளார். காயத்ரி ரகுராம் ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் மருமகனை சந்தித்து பேசிய நிலையில்,…