நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ
சென்னை: பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ குற்றம்…