திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்..
சென்னை: திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது என சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு…