கட்டண உயர்வு இல்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு இல்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 4…