Tag: Cyclone forming

வங்கக்கடலில் உருவாகிறது புயல்: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், அது இன்று புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில்…