Tag: Covid19Chennai

கொரோனாவுக்கு இன்று சென்னையில் மேலும் 2 பேர் பலி..

சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று… இன்றைய (9/05/2020) நிலவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சியின் கொரோனா தொற்று நிலவரம் என்ன என்பதை சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது.…

சென்னையில் கொரோனா: கோடம்பாக்கத்துக்கு முதலிடம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

ஒரே நாளில் மேலும் 62 தெருக்கள்: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 62 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக…

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்வு… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக திருவிக நகரில் 412; ராயபுரத்தில் 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. தமிழகத்தில்…

முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடியாக உயர்வு… தமிழக அரசு!

சென்னை கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி தேவை என வேண்டிய தமிழக அரசுக்கு, இதுவரை முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு…

சென்னையில் கொரோனா பாதிப்பு… மண்டலம் வாரியாக இன்றைய (6ந்தேதி) விவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை உருவாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 357 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக இருப்பதாக சென்னை மாநகராட்சி…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 357 ஆக உயர்வு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 357 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா…

இன்று மாலை 6 மணிக்கு டிவியில் உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சியில் மக்களிடையே உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக…

சென்னை கொரோனா பாதிப்பு: 4/5/2020 மண்டலம் வாரியாக விவரப் பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை திகழ்ந்து வருகிறது. இங்குள்ள 16 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா…