09/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில், புதியதாக மேலும் 3,211 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.…