Tag: corona

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.45 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,45,02,668 ஆகி இதுவரை 29,14,220 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,37,425 பேர்…

ராணிப்பேட்டை ஆட்சியருக்கு கொரோனா

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் ராணிப்பேட்டை தேர்தல் அதிகாரியுமான கிளாஸ்டன் புஸ்பராஜுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி…

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் கொரோனா தடுப்பு உபகரணங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு முடிந்துள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி…

கொரோனா தடுப்பூசி போடுவதை திருவிழாவாக நடத்தலாம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி கொரோனா திருவிழாவை நடத்தலாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு தொடர்பாக மாநில…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 8,474 பேர், டில்லியில் 7,437 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8,474 பேர், மற்றும் டில்லியில் 7,437 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று 7,437 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்று கேரளாவில் 4,353, ஆந்திராவில் 2,558 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 4,353, மற்றும் ஆந்திராவில் 2,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 4,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (08/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 4,276 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,15,386…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,520 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 11,633 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,15,386 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் பதவியில் உள்ளார்.…