Tag: corona

இன்று முதல் தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்குகிறது

சென்னை இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4ஆம் இடத்தில் உள்ளது. இங்கு…

கும்ப மேளா : இரண்டே நாட்களில் ஹரித்வாரில் 1000 பேருக்கு மேல் கொரோனா

ஹரித்வார் லட்சக்கணக்கான மக்கள் கும்ப மேளா விழாவுக்காக ஹரித்வார் வந்துள்ள நிலையில் சுமார் 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,85,104 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,71,321 ஆக உயர்ந்து 1,72,115 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,85,104 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.80 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,80,05,422 ஆகி இதுவரை 29,71,212 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,33,977 பேர்…

மகாராஷ்டிராவில் நாளை இரவு முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம்,…

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : மோடி அரசு கவனிக்குமா?

டில்லி எதிர்க்கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை மத்திய பாஜக அரசு கண்டுக் கொள்லவில்லை என புகார் கூறப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி…

அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு…

உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை…

சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: அனைத்து மாநிலங்களும் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்…