நேற்று இந்தியாவில் 15.26 லட்சம் கொரோனா சோதனைகள்
டில்லி இந்தியாவில் நேற்று 15,26,056 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,164 அதிகரித்து மொத்தம் 3,30,57,320 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…