மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ.3,000, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4,000 அறிவிப்பு….
மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மும்பையில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், அதில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000…