பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு! கே.எஸ்.அழகிரி தகவல்…
சென்னை: வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…