Tag: Chief Minister Stalin announcement

சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்! விதி 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே…

மீனவர்களுக்கான உதவி தொகை மற்றும் நிவாரண தொகை உயர்த்தி அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மீனவர்களுக்கான உதவி தொகை மற்றும் நிவாரண தொகை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன்படி, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைபடகு உரிமையாளர்களுக்கு நிவாரண…

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்! 100வது பிறந்தநாள் பரிசாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடும் இரா. நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் பரிசாக, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெயரை சூட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்திய…

உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.…

மத்தியஅரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில்முறையை ஊக்குவிக்கும் என்பதால்,…

பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை உள்பட பல அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பெண் காவலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு ஆண்டு மகப்பேறு…

2 ஆண்டுகளில் ரூ.4000 கோடியில் 10000 கி.மீ. சாலை மேம்படுத்தப்படும்! சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில்…

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்! மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மேலும், அடுத்த இரு ஆண்டுகள்…

பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: ராமநாதபுரம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில், உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இமானுவேல் சேகரனின் பிறந்தநாள்…

தமிழக விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்வு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 700 யூனிட்டாக இருந்த…