ரௌடியிசத்தை ஒழிக்க ரவுடிகளுக்கு தெரிந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் : சென்னை மாநகர புதிய காவல் ஆணையர்
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தூர் மாற்றப்பட்ட புதிய ஆணையராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் முக்கியப்…