கரப்பான் பூச்சியுடன் இனிப்பை விற்ற சென்னை ஸ்வீட் கடைக்கு அபராதம்… நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…
சென்னையைச் சேர்ந்த பிரபல இனிப்பு கடை மற்றும் உணவகமான அடையார் ஆனந்த பவனில் வாங்கிய இனிப்பில் கரப்பான் பூச்சி இருந்ததை அடுத்து அந்த உணவகத்திற்கு அபராதம் விதித்து…