Tag: chennai

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : 15 ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை தமிழக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க் 15 ஐ ஏ எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக…

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் : போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னையில் முக்கிய இடங்களில் திருப்பதி குடை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது, நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை பகுதியிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு…

சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக பள்ளிப் பகுதியில் சைக்கிள் போன்ற வாகனங்களுக்கு தனி பாதை… மாநகராட்சி திட்டம்…

சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக பள்ளிப் பகுதியில் மோட்டார் பொறுத்தப்படாத வாகனங்கள் செல்வதற்கான தனி பாதையை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சைக்கிள், ஸ்கேட் போர்டு…

சென்னை மாநகர பேருந்து… புதிதாக 66 தாழ்த்தள பேருந்துகள் இயக்கம்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதை விரிவு படுத்தும் விதமாக தற்போது இரண்டாம் கட்டமாக மேலும்…

இன்று சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகல் இயக்கம்

சென்னை வார விடுமுறை மற்றும் பள்ளிகளின் காலாண்டு விடுமுறையையொட்டி இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு போகுவரத்து கழக மேலாண் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

இன்று சென்னயில் சில பகுதிகளில் மின்தடை

சென்னை இன்று சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக…

நாளை முதல் சென்னையில் 2 மண்டலங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை நாளை முதல் செப்டம்பர் 26 வரை சென்னையில் 2 மண்டலங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம்…

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் தமிழக அரசு அமைக்கும் பூங்கா’

சென்னை தமிழக அரசு சென்னை கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தில்118 ஏக்கரில் பூங்கா அமைக்க உள்ளது. சென்னை, கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கர்…

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் : சென்னையில் உற்பத்தி நிறைவு

சென்னை செனையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தியை டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் நிறைவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ…

சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை கடும் சரிவு

சென்னை சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை மிகவும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு, சந்தைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு…