சென்னையில் முக்கிய பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய முடிவு… போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு…
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு முயற்சிகளை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்தை திறம்பட…