Tag: chennai

உரத் தட்டுபாட்டை போக்க அவசர நடவடிக்கை மேற்கொள்க: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச்…

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் மனு

உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர்…

புதுவை முதல்வருக்கு காலில் அறுவை சிகிச்சை: முதல்வர் அலுவலகம் தகவல்

புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரீரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு…

மீண்டும் உயரும் சின்ன வெங்காயம் விலை: பொதுமக்கள் பாதிப்பு

தென் தமிழகத்தின் முக்கிய மொத்த கொள்முதல் சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130க்கும், சில்லறை கடைகளில் ரூ.150க்கும் விற்பனையாவதால், பொதுமக்கள் அன்றாடம் சமையலில் சின்ன வெங்காயத்தை சேர்க்க…

2021ம் ஆண்டு தேர்தலுக்கு அதிமுக தொண்டர் ஒருவரே முதல்வர் வேட்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவை சேர்ந்த ஒருவரே 2021ம் ஆண்டு தேர்தலுக்கு, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்…

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.29க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.69.59க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.29 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல்…

கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை: மக்கள் நீதி மய்யம் அறிக்கை

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் பட்ட காயத்தின் போது வைக்கப்பட்ட கம்பியை வெளியே எடுப்பதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.…

சென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை முதல் மிதமான மழை

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.97க்கும், டீசல் ரூ. 69.54க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.97 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.81க்கும், டீசல் ரூ. 69.54க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…