வரும் 30-ந்தேதி தொடங்குகிறது சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி…
சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட்காட்சி வரும் 30-ந்தேதி தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சார்பில் 48-ஆவது இந்திய…