‘Call for Action’ பிசாரத்தின்கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…
சென்னை: சென்னையை சுத்தமாக்கும் வகையில், ‘Call for Action’ பிரசாரத்தின் கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகளை சென்னை மாநகராட்சி அகற்றி இருப்பதாக தெரிவித்து…