அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அப்போலோவில் அனுமதி
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…