தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சாதனை: வெளியானது பிஆர்க் படிப்புக்கான ஜேஇஇ-2 தேர்வு முடிவுகள் வெளியீடு
டெல்லி: பிஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 5 மாணவர்கள்…