Tag: Appavu

திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பேரவை வளாகத்தில் ‘காதுகுத்து விழா அழைப்பிதழ்’ ஏந்தி போராட்டம் நடத்திய அதிமுகவினர்…

சென்னை: திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பேரவை வளாகத்தில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் ‘காதுகுத்து விழா அழைப்பிதழ்’ ஏந்தி போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக…

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் – தமிழ்நாடு அமைதியான மாநிலம்! தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறியதுடன், தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது என்று கூறினார். சட்டசபையில் தமிழ்நாடு அரசின்…

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு என ரூ.4,282 கோடி! இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு…

சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு என ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.28,227 கோடி! இடைக்கால பட்ஜெட்டில் தகவல்

சென்னை: மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, அமைச்ச்ர தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு…

23,56,623பேருக்கு வீட்டு மனை பட்டா: இடைக்கால பட்ஜெட்டில் தகவல்..

சென்னை: தமிழ்நாடு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கல பட்ஜெட்டில் 23,56,623 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை…

இடைக்கால பட்ஜெட்: இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு – பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் துறை வாரியாக ஒதுக்கீடு…

மகளிர் உரிமை தொகை ரூ.2000? தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி…

ஜனவரி 6ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி…

அக்டோபர் 14 ஆம் தேதி… தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர்…

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி துவங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல் நாள் கூட்டத்தில் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மற்றும் பிறருக்கு இரங்கல்…

அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் குற்றச்சாட்டினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சாவு…