அனந்தபுரி, சேது, உழவன், மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: எழும்பூரில் இருந்து புறப்படும்,அனந்தபுரி, சேது, உழவன், மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொல்லம் செல்லும்…