பீகார்:
பீகாரில் ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான 'மகாத்பந்தன்' (மகா கூட்டணி) நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளது.
பீகாரில், மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வாகியுள்ளார். இந்த கூட்டணியின் மூலமாக...
கொழும்பு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய...
லக்னோ
தேர்தல் முடிந்த பத்தே நாட்களுக்குள் சமாஜ்வாதி கூட்டணியை உடைக்க பாஜக திட்டம் தீட்டி உள்ளது.
கடந்த 2017 ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வின் கூட்டணியில் சுகல்தேவ் பாரதிய சமாஜ்...
ஜபல்பூர்:
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் 55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தில் இன்று ஓடுபாதையில் பயணம் செய்ததால்...
டில்லி
அப்னா தள மற்றும் நிஷாத கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுவதை பாஜக உறுதி செய்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது....
சென்னை:
திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து...
டில்லி
நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங். அக்கட்சித் தலைவர் நவ்ஜோத்...
டில்லி
அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன்...
புனே
வரும் 2024ஆம் வருடம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்..
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய...
சென்னை:
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த...