Tag: aiadmk

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்தை எதிர்க்கிறோம்: உயர்நீதிமன்றத்தில் அதிமுக விளக்கம்

மக்களுக்கு இடையேறு ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்தை முற்றிலுமாக எதிர்ப்பதாகவும், இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில்…

தமிழகத்தில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு

தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி…

நில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க அழகிரி ஆஜர்

தயா கல்லூரி கட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று நேரில் ஆஜரானார். மதுரை மாவட்டம்…

மீனவர்களின் பாதுகாப்பிற்காக தமிழகத்தில் சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்களின் பாதுகாப்புக்காக, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் சாட்டிலைட் போன்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,…

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் வழங்குக: மருத்துவர் ராமதாஸ்

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,…

கொலை போன்ற கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை: மு.க ஸ்டாலின் சாடல்

அதிமுக ஆட்சிக்கு, கொலை போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கும் பொருந்தும்: வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன்

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவு படி சசிகலாவுக்கும் நன்னடத்தை விதிகள் பொருந்தும் என அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின்…

2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று…

அக்டோபர் 28ம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு !

வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 28ம் தேதியையும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.…