அவதூறு புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட சி.வி. சண்முகம் கைது
அவதூறு செய்திகள் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த…