திமுகவில் இணைந்த எடப்பாடி பழனிசாமியின் ’சகோதரர்’…! அதிமுகவில் சலசலப்பு
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரின் சகோதரர் திமுகவில் இணைந்துள்ள…