Tag: admk

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன் என டெல்லியில் இருந்து திரும்பி ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…

எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் – எடப்பாடிக்கு10 நாட்கள் கெடு! செங்கோட்டையன்

கோபி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் செய்தியளார்களை சந்தித்த மூத்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும்…

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, திமுக இலக்கிய அணி தலைவராக நியமனம்!

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, திமுக இலக்கிய அணி தலைவராக நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிமுக…

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைதுண்டித்து…

அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய கட்சியாக துடிக்கும் பாஜக : திருமாவளவன்

சென்னை விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் பெரிய கட்சியாகத் துடிப்பதாக விமர்சித்துள்ளார். நேற்ரு சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம்,…

கமல்ஹாசன் உள்பட தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 எம்.பிக்களும் நாளை பதவி ஏற்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 6 எம்.பி.க்களுமை நாளை மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவி பிரமாணம்…

அகில இந்திய பந்த் : புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்ய அதிமுக கோரிக்கை

புதுச்சேரி அகில இந்திய வேலைநிறுத்தம் தொடர்பாக புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்ய அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது, நேற்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்…

திமுக அரசைக் கண்டித்து திருப்போரூரில் 9-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து திருப்போரூரில் வருகிற 9-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

சொகுசு கப்பல் பயணம் : புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு

புதுச்சேரி சூதாட்டம், கேளிக்கையுடன் கூடிய சொகுசு கப்பல் பயணத்துக்கு புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், “புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில்…

அதிமுகவும் பாஜகவும் காணும் பகல் கனவு திமுக கூட்டணி உடைப்பு : செல்வப்பெருந்தகை

கோயம்புத்தூர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுகவும் பாஜகவும் திமுக கூட்டணி உடையும் என பகல்கனவு காண்பதாக கூறியுள்ளார். நேற்று கோவையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…