தள்ளுவண்டியில் ஆவின் ஐஸ்கிரிம் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டம்!
சென்னை: ஆவின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வரும் தமிழ்நாடு, தற்போது தள்ளுவண்டியில் ஆவின் ஐஸ்கிரிம்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. சமீபத்தில்…