- Advertisement -spot_img

TAG

7 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜீப் விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி: இறுதிச்சடங்கில் கலந்துவிட்டு ஊர் திரும்பிய போது சம்பவம்

அபோதாபாத்: பாகிஸ்தானில் ஜீப் பள்ளத்தில் விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வடமேற்கு பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிலை தடுமாறிய ஜீப் ஒன்று பள்ளத்தில்...

பாகிஸ்தான் மதரஸாவில் திடீர் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் நகரின் காலனி பகுதியில் உள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது பாடசாலையில் இருந்தவர்களில்...

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு… சிறுமி உள்பட 7 பேர் பலி… பதபதைக்கும் வீடியோ…

விசாகப்பட்டிணம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மயங்கி விழுந்த நிலையில்,   சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினார். இது தொடர்பான பதபதைக்கும்...

சீனாவில் பயங்கர வெடி விபத்து: 7 பேர் பலி! 94 பேர் படுகாயம்

ஷன்சி, சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது. சீனாவின்  ஷான்ஷி மாகாணத்தில் உள்ள கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும்...

Latest news

- Advertisement -spot_img