விபத்து: நாமக்கல்லில் லாரிமீது கார் மோதி 5 பெண்கள் பலி – வாணியம்பாடியில் 3 மாணவர்கள் பலி
நாமக்கல்; நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். அதுபோல திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே…