நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி, தேசிய- ஊரக சாலைகள், 2 அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…
திருச்சி: பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை திருச்சி வரும் நிலையில், தேசிய- ஊரக சாலைகள், அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட பல்வேறு சேவைகளை தொடங்கி…