தட்கல் திருட்டு: 2.5 கோடி போலி User ID-க்களை நீக்கி இருப்பதாக ஐஆர்சிடிசி அறிவிப்பு…
டெல்லி: ரயில்வே முன்பதிவில் பல்வேறு தமுறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு விகாரத்தில் மட்டும் 2.5 கோடி போலி User ID-க்கள் கண்டுபிடிக்கப்பட்டு…