உத்தரப்பிரதேச பாஜக எம்பிக்கு 2 ஆண்டு சிறை : பதவி பறிப்பு நடக்குமா?
ஆக்ரா உத்தரப்பிரதேச பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த ராம்சங்கர் கதேரியா உத்தரப்பிரதேச…