குடித்துவிட்டு பேருந்து ஓட்டிய டிரைவர்களை 1000 தடவை ‘இம்போசிஷன்’ எழுத வைத்த போலீசார்! இது கேரள மாடல்…
திருப்பணித்துரா: குடிபோதையில் பேருந்துகளை ஓட்டிய 16 ஓட்டுநர்களுக்கு ‘இனி குடித்துவிட்டு பேருந்து ஓட்ட மாட்டேன்’ என 1000 தடவை இம்போசிஷன் எழுந்த வைத்து கேரள போலீசார் நூதன…