இன்னும் 5 மாதங்களில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! ஈரோடு பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தகவல்..
ஈரோடு: திமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கியமான அறிவிப்பான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் 5 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதியில்,…