கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரூ.7500 விலையில் வெண்டிலேட்டர்கள் : மகேந்திரா நிறுவனம் அறிவிப்பு
மும்பை கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மிகவும் மலிவான விலையில் வெண்டிலேட்டர்கள் தயாரித்துள்ளதாக மகேந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் செயற்கை சுவாசத்துக்கு…