Tag: கொரோனா

கொரோனா பாதிப்புக்காக ஆட்சி கலைப்பு என்றால் குஜராத்துக்கு முதல் இடம் : சிவசேனா

மும்பை கொரோனா பாதிப்புக்காக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றால் முதலில் குஜராத் மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில்…

அமெரிக்கக் கிராமப்புறங்களில் ஊடுருவும் கொரோனா : ஏழை மக்கள் கவலை

வாஷிங்டன் அமெரிக்கக் கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கு வசிக்கும் கருப்ப இன ஏழை மக்கள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா…

மீண்டும் கொரோனா உச்சத்தை அடையலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று…

இந்திய சுகாதார ஊழியர்களுக்கு எச் சி கியூ மருந்து அளிப்பது தொடரும் : ஐ சி எம் ஆர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் சுகாதார ஊழியர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்சிகியு) மருந்து அளிப்பது தொடரும் என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்…

தென்னக ரயில்வேயும் கொரோனா பாதிப்பும் : ஒரு கண்ணோட்டம்

சென்னை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு பெண் ரயில்வே ஊழியர் உயிர் இழந்துள்ளார். உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிக அளவில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,793 ஆக உயர்ந்து 4344 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 5843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 56.78 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,977 உயர்ந்து 56,78,033 ஆகி இதுவரை 3,51,667 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

மே 19ம் தேதி 1 லட்சம்…! மே 26ல் 1.5 லட்சம்…! நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா

டெல்லி: 57 நாட்களில் 1 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை, 7 நாளில் 1.50 லட்சத்தை எட்டி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

விலை உயர்வு எதிரொலி…! புதுச்சேரியில் மதுபான விற்பனையில் சரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விற்பனை சரிந்துள்ளதால் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் புதுச்சேரியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றுதான்…

தோல்வியில் முடிந்த கொரோனா ஊரடங்கு – அடுத்தது என்ன? : ராகுல் காந்தி கேள்வி

டில்லி கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தோல்வியில் முடிந்துள்ளதால் அடுத்த நடவடிக்கை என்ன என ராகுல் காந்தி கேட்டுள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…