Tag: கொரோனா

தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

சென்னை தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,38,470 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41,325…

ரஷ்யாவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 130 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கொரோனா தொற்றும் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…

கிர்கிஸ்தானில் தவிக்கும் 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள்

சென்னை கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கி உள்ள 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் இந்திய மாணவர்கள்…

மகாராஷ்டிராவில் தீவிரமடையும் கொரோனா: ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி

புனே: மகாராஷ்டிராவில் ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக பகத்…

மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் நடவடிக்கை

மதுரை:மதுரையில் இன்றுடன் முடிய இருந்த முழு ஊரடங்கு ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா…

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு

லக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆட்டக்காரர்களில் ஒருவரான சேதன் சவுகான்…

தோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு

ஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம்…

கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட அசாதுதீன் ஓவைசி

ஐதராபாத் ஐதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தாமாக வந்து கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார். தெலுங்கானா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.50 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 27,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,14,741 பேர் அதிகரித்து…