சென்னையில் இன்று 989 பேர்: கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,048 ஆக உயர்வு
சென்னை: சென்னையில் இன்று 989 பேருக்கு புதியதாக தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,048 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா…