Tag: கொரோனா

கோவை ஈஎஸ்ஐயில் கொரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை: தனிப்பிரிவு தொடக்கம்

கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய கவனிப்புக்கான தனிப்பிரிவை ஆட்சியர் ராசாமணி திறந்து வைத்து பார்வையிட்டார். கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய…

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி: சுகாதார முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.…

இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்து தகவல்

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொது மக்களுக்கு பயன்படுத்த முதன்…

திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் சேர்ப்பு

சென்னை: திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த…

இந்தியாவில் நேற்று கொரோனாவால் 23,444 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,47,468 ஆக உயர்ந்து 1,47,128 பேர் மரணம் அடைந்து 97,17,198 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 23,444 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.97 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,97,13,690 ஆகி இதுவரை 17,48,451 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,64,562 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 3543 ஆந்திரப் பிரதேசத்தில் 357, கேரளாவில் 5,177 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிராவில் 3543, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 357 கேரளாவில் 5,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,543…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,035 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,11,115 பேர்…

சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,11,115 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

பிரிட்டனில் இருந்து கொரோனாவுடன் டில்லி வந்த பெண் ஆந்திராவுக்கு ரயிலில் பயணம்

அமராவதி பிரிட்டனில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த பெண் ஒருவர் சோதனையை மீறி ரயிலில் ஆந்திரா சென்று அங்குக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் ஆசிரியையாகப் பணி புரியும்…