மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு பாதிப்பு
டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட…